Monday 26 August 2013

பதிவுகளில் ஒலிக்கோப்புகளை இணைப்பது எப்படி?

 நண்பர்களே, போன பதிவில், பாம்பே ஜெயஸ்ரீயின் பாடல் ஒன்று இணைத்திருந்தேன். சில அன்பர்கள் ஆடியோ ப்ளேயர் தெரியவில்லை என்று பின்னூட்டமிட்டிருந்தனர்.

இது இன்னொரு முயற்சி. உங்கள் உலாவியில், ப்ளேயர் தெரிகிறதா, ஒலிக்கோப்பை கேட்க முடிகிறதா என்று பின்னூட்டம் இடுங்கள்.

அன்புடன் தமிழ் நேசன்

4 comments:

ப.கந்தசாமி said...

என் கம்ப்யூட்டரில் பிளேயர் தெரிகிறது. பாட்டும் கேட்கிறது. அதை என் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்க வழி உண்டா ?

Venkat said...

நண்பரே, நேரடியாக சேமிக்க வழியில்லை. ஆனால், கணினியில் கேட்கும்போதே, ஒலிப்பதிவு செய்ய முடியும். அதற்கான இலவச மென்பொருள் உள்ளது. உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்... தாங்கள் அந்த பாடலை நேரே (player)
ரைட் கிளிக் செய்து (save audio as) என்ற (option) தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிவு செய்து வைத்துகொள்ளலாம்.