Saturday 3 August 2013

எழில் கொஞ்சும் மலை நாடு (கேரளா) பாகம் இரண்டு


முதல் பாகம் படிக்காதவர்கள், இங்கே சென்று வீடியோக்களைப் பார்த்துவிட்டு வரவும். இந்த பதிவில் ஆலப்புழா புகைப்படங்கள்.

நீல நிற தண்ணீர், நீல நிற வானம், நடுவில் பசுமை


படகு வீட்டின் முழுத்தோற்றம்


போகிற வழியில் ஒரு சர்ச்


கைவிசைப் படகில் கிராமத்து மக்களின் சவாரி


பூத்துக்குலுங்கும் தென்னை மரங்களின் அழகு



ஆற்றங்கரையில் குரு ( நவக்ரஹ) கோயில்


இயற்கையின் அழகு



எழில் கொஞ்சும் கிராமம் (கண்ணுக்கெட்டின வரை தண்ணீர்)


பதிவரின் படம் (விளம்பரமல்ல)


இன்னொரு கோணம் (அலுக்கவே அலுக்காது)


தூரத்தில் மிதக்கும் மற்ற படகு வீடுகள்



என்ன நண்பர்களே! ஆலப்புழாவின் படகு சவாரியின் அழகை ரசித்தீர்களா? அடுத்த பதிவில் மற்ற ஊர்களைப் பார்ப்போம்.

அன்புடன்

தமிழ் நேசன் (வெங்கட்)

1 comment:

Packirisamy N said...

வாவ் ! பிரமிக்கவைக்கும் இடங்கள். பள்ளி நாட்களில் கேரளா சென்றுவிட்டு “வெள்ளம்” அதிகம் கேட்டு பால் குடித்த ஞாபகம் இன்னும் நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். கொஞ்சம் பட்ஜெட்டையும், விடுமுறை செல்ல தக்க பருவநிலையையும் கொடுத்தால் அனைவருக்கும் உபயோகப்படும் என்று கருதுகிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி.N