தமிழ்நேசன் சிறுகதைகள்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். -பாரதியார்
Sunday, 2 June 2013
தமிழ் வளர்ப்பு
கதைக்கு, நடை
பிடிபடவில்லை
கவிதைக்குச் சந்தம்
கைவரவில்லை!
பேசாமல்,
தமிழ்மணம் படித்துவிட்டு,
ஈமெயில் பார்த்துவிட்டு,
ஐபிஎல் பார்த்தால்
இன்றைய பொழுது கழிந்தது.
எல்லோரும் அதைத்தானே செய்கிறார்கள்.
1 comment:
சிவகுமாரன்
said...
வளர்ந்துரும்.
3 June 2013 at 00:40
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வளர்ந்துரும்.
Post a Comment